Breaking News

தமிழக அரசின் TNPSC வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் TNPSC வேலை வாய்ப்பு க்கு விண்ணப்பிக்கலாம்




பணி

Agricultural Office

Assistant Agricultural Office

Assistant Horticultural Officer


வயதுவரம்பு:-

வயது வரம்பு பற்றிய தகவலுக்கு மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து பார்க்கவும்


கல்வி தகுதி:-

Agricultural Officer பணிக்கு BSC Agricultural படித்திருக்கவேண்டும்


Assistant Agricultural Officer

Assistant Horticultural Officer பணிக்கு 

12 முடித்து 2 ஆண்ட் டிப்ளமோ Agricultural  அல்லது 

Horticultural முடித்து இருக்கவேண்டும்


விண்ணப்பிக்க


https://www.tnpsc.gov.in/English/Notification.aspx



விண்ணப்பிக்க கடைசி நாள்


04.03.2021



மேலும் விவரங்களுக்கு:-

https://tnpsc.gov.in/Document/english/02_2021_AAO&AHO_Eng.pdf


https://tnpsc.gov.in/Document/english/04_2021_AO_EXTN_Eng.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback