Breaking News

துபாய் வரும் பயணிகளுக்கான PCR விதிமுறைகளில் மாற்றம்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

அட்மின் மீடியா
0

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு பயணிக்கும் நபர்கள் இனி கொரோனாவிற்கான PCR சோதனைகள் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது



புதிய விதிமுறைகள் படி:


இனி பிசிஆர் சோதனை அறிக்கையில்  QR குறியீடு இருக்க வேண்டும் என்றும் மேலும் PCR சோதனையின் முடிவு  தேதி மற்றும் நேரம் உட்பட சோதனைக்கான மாதிரி சேகரிப்பு  என அனைத்தும்  குறிப்பிடப்பட வேண்டும் என்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback