Breaking News

காவல் நிலையம் செல்லாமல் ஆன்லைன் online FIR புகார் அளிப்பது எப்படி

அட்மின் மீடியா
0


ஆன்லைன் எப்.ஐ.ஆர்
புகார் கொடுக்க விரும்பும் நபர்கள் காவல் நிலையம் சென்றுதான் புகார் கொடுக்க வேண்டும்  என்று இல்லை


தற்போது உங்கள் மொபைல் போன் மூலம் புகார்  கொடுக்கலாம்
உங்கள் புகார்களை பதிவு


மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தள முகவரிக்கு சென்றப் பின் உங்கள் மாவட்டம் தேர்வு செய்யவும்

அடுத்து புகார் கொடுக்க விரும்புவரின் பெயர் அடுத்தாக புகார் கொடுக்க விரும்புவரின் பிறந்த தேதி பதிவு செய்யவும் பிறகு புகார் கொடுக்க விரும்புவரின் முகவரி பதிவு செய்யவும் அடுத்து புகார் கொடுக்க விரும்புவரின் அலைப்பேசி எண் பதிவு செய்யவும் அடுத்து புகார் கொடுக்க விரும்புவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

அடுத்ததாக Subject என்ற இடத்தில்  உங்கள் புகார் எந்த வகை என்பதை தேர்வு செய்ய வேண்டும் அதற்க்கு கீழ் Date of Occurrence: சம்பவம் நடைப்பெற்ற தேதி பதிவு செய்யவும் பிறகு Place of occurrence சம்பவம் நடைப்பெற்ற இடத்தை பதிவு செய்யவும்

அடுத்து  வரும் Discription பகுதியில் உங்கள் புகாரை முழுமையாக இங்கே பதிவுசெய்யலாம்

அடுத்து உங்கள் புகார் தொடர்பாக ஏதேனும் ஆவணம் இணைக்க வேண்டுமென்றால் இனைத்து கொள்ளலாம் 

அனைத்தும் செய்து முடித்தப் பிறகு உங்கள் புகாரை பதிவு செய்து நீங்கள் பதிவு செய்ததற்கான ரசீது மற்றும் எப்.ஐ.ஆர் எண் உங்களுக்கு வழங்கப்படும்.

Tamilnadu Police Citizen Portal என்ற இணையத்தளத்தில் உங்கள் எப்.ஐ.ஆர் எண்னைப் பயன்படுத்தி உங்கள் புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

Share this