Breaking News

ITI படித்தவர்கள் மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் பயிற்சி பணிக்கு ஆன்லைன் மூலம் 15 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

 



 

 

பணி: 

கள உதவியாளா் பயிற்சி  Field Assistant Trainee

 

கல்வி தகுதி:

 

 

I T I படிப்பில் கீழ் கண்ட பிரிவில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்

 எலக்ட்ரீஷியன், 

வயர்மேன், 

எலக்ட்ரிக்கல் 


வயதுவரம்பு:  

 

30 வயதிற்க்குள்  இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க


 https://www.tangedco.gov.in/

 


கடைசி தேதி: 

 

16.03.2021

 

மேலும் விவரங்களுக்கு :

https://www.tangedco.gov.in/linkpdf/note(19320)fieldhelper.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback