தமிழகத்தில் Dream11 செயலி இனி இயங்காது தமிழக அரசின் தடைக்கு பின் நிறுவனம் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்த டிரீம் -11 என்ற ஆன்லைன் கேம் செயலி இனி தமிழ்நாட்டில் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்