#BREAKING : கிரண்பேடி நீக்கம் ..! ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கூடுதல் பொறுப்பு ..!
அட்மின் மீடியா
0
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம்; தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு!
புதுச்சேரி அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு நிலவி வரும் நிலையில், கிரண் பேடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக முதல்வர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. கிரன்பேடியை நீக்க வேண்டும் என பல போராட்டங்களையும், தொடர்ந்து நடத்தி வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக நாராயணசாமி, குடியரசுத் தலைவரிடம் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Tags: இந்திய செய்திகள்