BREAKING போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
அட்மின் மீடியா
0
BREAKING
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
தமிழகம் முழுவதும் 3வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கத்தை விட மிக மிக குறைந்த அளவில் இயக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு பின்
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் ஆகியுள்ளது