Breaking News

BREAKING புதுச்சேரியில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ. ராஜிநாமா: நெருக்கடியில் நாரயணசாமி அரசு

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இன்ரூ புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை லட்சுமி நாராயணன்  ராஜிநாமா செய்துள்ளார்.



ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏவான க. லட்சுமி நாராயணன், சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் 13-ஆக குறைந்துள்ளது. இதனால் பெரும்பான்மை நிரூபிப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback