Breakingஇன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பு ! 5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு ?
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு, புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்க வாய்ப்பு
த ேர்தல் ஆணையர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அதில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்
தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அதில் தமிழகம், புதுச்சேரி ,கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
Tags: தமிழக செய்திகள்