தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் டிரைவர்களுக்கான வேலைவாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பு
பணி
ஓட்டுநர்
கல்வி தகுதி:
ஓட்டுநர் பணிக்கு: தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதில் முன்னனுபவம் இருக்க வேண்டும்.
முன்னுரிமை: கன ரக வாகனம் ஓட்டுவதில் உரிமம் பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்).
வயது வரம்பு:
18 வயது முதல் 30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
https://tnhb.tn.gov.in/tnhbrec/
விண்ணப்பிக்க கடைசி தேதி
28.02.2021
மேலும் விவரங்களுக்கு:
https://tnhb.tn.gov.in//posted_images/notification_pdf/post_32271_145.pdf
Tags: வேலைவாய்ப்பு