ஐஆர்சிடிசி தளத்தில் ரயில்கள் போல் இனி பேருந்தும் முன்பதிவு செய்யலாம்
அட்மின் மீடியா
0
இந்திய ரயில்வேவின் இணையதளமான ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் மற்றும் விமானப் பயணங்களுக்கான முன்பதிவு சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பேருந்துகள் முன்பதிவு சேவையும் ஐஆர்சிடிசி தளத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஐஆர்சிடிசி மொபைல் செயலியில் பேருந்து முன்பதிவு செய்வதற்கான பணிகள் மார்ச் முதல் வாரத்தில் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்