தமிழக அரசில் ஓட்டுநர் வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனத்தில் பணி
பணி
Driver
கல்வி தகுதி:
ஓட்டுநர் பணிக்கு 08-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
ஓட்டுநர் உரிமம் மற்றும் .3 வருடம் முன்னனுபவம்
வயது வரம்பு:
18 முதல் 30 வயதிக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager,
Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited,
New Dairy Complex,
Pachapalayam,
Kalampalayam (Post),
Coimbatore – 641 010.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
22.02.2021
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு