Breaking News

முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் ! தமிழக அரசு உத்தரவு !

அட்மின் மீடியா
0

 இலவச பஸ் பாஸ் ! தமிழக அரசு புதிய உத்தரவு !முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.




கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச பஸ் பாஸ் சேவை மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, சென்னை மாநகராட்சி பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்யும் முறையை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, அதை ஏற்று, 'ஏசி' பஸ் தவிர, அனைத்து பஸ்களிலும், முதியோர்கள் இலவசமாக பயணம்  செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback