Breaking News

சுற்றுலா செல்பவர்களுக்கு என தனியாக மொபைல் ஆப் தமிழக அரசு அறிமுகம்

அட்மின் மீடியா
0

சுற்றுலா செல்பவர்களுக்கு என தனியாக மொபைல் ஆப்


தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா பகுதிகளையும்  ஒருங்கிணைத்து மொபைல் ஆப் ஒன்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துவங்கி வைத்தார்.


இந்த மொபைல் ஆப்பில்


  • தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள், 


  • நாம் பார்க்க வேண்டிய இடங்கள், 


  • செல்ல வேண்டிய இடங்கள், 


  • அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று குறிப்புகள்


  • தங்கும் விடுதிகள் 


  • சுற்றுலா தளங்களில் நடக்கும் விழாக்கள் 


  • சுற்றுலாவுக்கு முன்பதிவு 


  • தமிழகத்தில் நடக்கும் விழாக்கள்; 


  • படகு குழாம்கள்; 


  • சுற்றுலா விபரங்கள்


என அனைத்தும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

இந்த மொபைல் செயலி சுற்றுலா செல்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது

Tamilnadu Tourism என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்

Tags: தமிழக செய்திகள்

Share this