குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு : பல அடி உயரத்திற்கு நீர் பாய்ந்த வீடியோ
அட்மின் மீடியா
0
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பேருந்து நிறுத்தம் அருகே, காவிரி கூட்டுகுடிநீர் குழாய் செல்கிறது.
பூமிக்கடியில் செல்லும் இந்த குழாய், காவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது ஆகும்.
இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு குழாய் உடைந்து அதில் இருந்த நீர் பல அடி உயரத்திற்கு பாய்ந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ்நிலையம் அருகே காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது
— தோழர் சித்திரகுப்தன் (@chitragupthans) February 22, 2021
😳😳😳😳 pic.twitter.com/WAqG7NwI91
Tags: வைரல் வீடியோ
