சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவரா நீங்கள் !! பல சிறப்பம்சங்கள் அடங்கிய மெட்ரோ ரயில் ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்க
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) என்ற பெயரில் புதிய செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமானது.
இந்த ஆப் மூலம் மெட்ரோ ரயில் கட்டண விவரங்கள், மற்றும் வழித்தடங்கள், பயணம் நேரம், அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் பேருந்து எண்கள், பாதுகாப்பு உதவி எண்கள், பயணிகளுக்கான முக்கிய அறிவிப்புகள், மெட்ரோ ரயில் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், சுற்றுலா இடங்கள் உள்ளிட்ட வசதிகளை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் மேலும் கியூ ஆர் டிக்கெட் வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Highlights
Route information between start & end point
Facilities available in the preferred metro station
Feeder service to reach nearest metro station
Info on tourist spots in & around the station
Up-to-date info on subsequent trains available
Fares for desired journey & available parking facility
Info on stay & dine places around each metro station
Info on gates & directions for entry / exits & parking
Contact info of the preferred metro station
ஆப் டவுன்லோடு செய்ய
https://play.google.com/store/apps/details?id=org.chennaimetrorail.appv1
Tags: முக்கிய செய்தி