Breaking News

இந்தியாவில் முதன் முறையாக வித்தியாசமாக நீலாங்கரையில் ஆழ்கடலில் நடைபெற்ற திருமணம் : வீடியோ

அட்மின் மீடியா
0

 திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சின்னதுரையும், கோவையைச் சேர்ந்த ஸ்வேதா என்பவரும் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பாணியாற்றி வருகின்றனர். 



ஒருவரை ஒருவர் காதலித்து வந்த அவர்கள் இருவரும், தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த  விரும்பிய இவர்கள்  ஆழ்கடலில் திருமணம் நடத்த முடிவு செய்தார்கள் . 

அதன்படி ஸ்கூபா டைவிங் ஆழ்கடல் பயிற்சி பள்ளியின் மூலம் முறையாக பயிற்ச்சி எடுத்து அதன் பின்னர் மணமக்கள் இருவரும் படகில் சென்று, போதிய பாதுகாப்பு வசதியுடன் ஆழ்கடலில்  60 அடி ஆழத்திற்கு சென்ற இருவரும், இந்து முறைப்படி, மாலை மாற்றி, தாலி கட்டிக்கொண்டனர். இந்திய அளவில், ஆழ்கடலில் நடைபெற்ற முதல் திருமணம் இதுவாகும்

இவர்களது வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்க


https://www.youtube.com/watch?v=eZJWt7CTWvA



Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback