Breaking News

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி. அனுமதி

அட்மின் மீடியா
0
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி. அனுமதி அளித்துள்ளது


இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி. தற்போது அனுமதி அளித்துள்ளது.

அதன்படி நடப்புக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையானது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும் , எனவும் இதற்கான வகுப்புகள் மே மாதம் முதல் தொடங்கும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback