ஏசி. வசதியுடன் அரசு, தனியார் பேருந்துகளை இயக்கலாம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!
அட்மின் மீடியா
0
ஏசி. வசதியுடன் அரசு, தனியார் பேருந்துகளை இயக்கலாம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!
ஏ.சி. வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் ஏ.சி. வசதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்