எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை
அட்மின் மீடியா
0
எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சந்தீப் சேனாபதி தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் எம்.முகமது ஹசன், மற்றும் சின்மய்பிந்தி ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழு எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்தக் குழுவினரின் ஆய்வுக்கட்டுரை அமெரிக்கன் கெமிக்கல்சொசைட்டி ஆய்விதழில் அண்மையில் வெளியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்
மேலும் தற்போது எச்.ஐ.வி. வைரஸ் கிருமியின் பலவீனமான பகுதியைக் கண்டறிந்து அதன் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்து அழிக்கக் கூடிய மருந்தை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சென்னை ஐஐடி அறிக்கை
Tags: தமிழக செய்திகள்