இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்
அட்மின் மீடியா
0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
சிறுநீரக தொற்று, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தா.பாண்டியன் மரணம்
Tags: தமிழக செய்திகள்
