டிரைவிங் லைசன்ஸ் கிழிந்து அல்லது தொலைந்து விட்டால் கவலைப்படாதீங்க.. "டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ்" விண்ணப்பிக்கலாம் எப்படி விண்ணப்பிப்பது..?
அட்மின் மீடியா
0
டிரைவிங் லைசென்ஸ் டூப்ளிகேட் பெறுவது எப்படி!!
முதலில் https://parivahan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
அதில் Apply online என்பதை கிளிக் செய்து அதில் Services On Driving Licence என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Services
On Driving Licence என்பதை கிளிக் செய்த பிறகு ஒரு page open ஆகும்
அவற்றில் Services
On என்பதை கிளிக் செய்யுங்கள் அதன் பின்பு அதில் தமிழ்நாடு
என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்
அடுத்து அதில் மேலே டிரைவிங் லைசன்ஸ் என்பதை கிளிக் செய்து அதில் Services
On DL என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள் அடுத்து கிளிக் செய்து
அதில் உங்கள் Driving Licence Number, Date of Birth போன்ற விவரங்களை
பதிவு செய்து Get DL Details என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதில்
உங்கள் டிரைவிங் லைசன்ஸ் விவரம் வரும் அடுத்து அதில் உங்கள் விவரம் முகவரி
,மொபைல் எண் என அனைத்தையும் பதிவு செய்து கொள்ளுங்கள்
இறுதியாக
slot book என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்க எந்த தேதிக்கு RTO office
சென்று தங்களுடைய டிரைவிங் லைசென்ஸை ரினிவேல் செய்ய வேண்டும் என்று
நினைக்கின்றிர்களோ அந்த தேதிக்கு SLOT BOOK செய்து கொள்ளுங்கள்
அன்றைய தினம் RTO office-க்கு தங்களுடைய Application Form & Fees Payment Receipt இவை இரண்டையும் எடுத்து செல்லுங்கள்
Tags: முக்கிய செய்தி
