இந்தியர்கள் அமீரகம் வழியாக சவூதி செல்ல தடை ..!
இந்தியாவில் இருந்து சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்நாடுகளுக்கு செல்ல விரும்பும் நபர்கள் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்து அமீரகம் வழியாக சவூதி அரேபியா மற்றும் குவைத்திற்கு செல்கின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் வழியாக குவைத் மற்றும் சவூதி அரேபியாவிற்கு இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என்று தற்பொழுது அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபிய அரசு இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு செல்லவும், அங்கிருந்து வரவும் தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது
Advisory for Indian Nationals travelling to Saudi Arabia or Kuwait via UAE 👇@AmbKapoor @IndianDiplomacy @cgidubai @MOS_MEA @MEAIndia @IndianEmbRiyadh @indembkwt @MOS_MEA @DrSJaishankar @harshvshringla pic.twitter.com/D5jcGv0SbB
— India in UAE (@IndembAbuDhabi) February 8, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்

