Breaking News

B.L படித்த பெண் வழக்கறிஞர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

சமூக நலத் துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மஹிலா சக்தி கேந்திரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான மாவட்ட அளவிலான மையத்தில் காலியாக உள்ள பணியை நிரப்பிட தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் 




பணி


மைய நிர்வாகி 


சம்பளம் 

ரூ.30,000/- 


கல்வி தகுதி: 

Degree in Law அல்லது Master of Social Work படித்திருக்க வேண்டும். 

முன்னனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 



அஞ்சல் முகவரி: 

மாவட்ட சமூக நல அலுவலர், 

நெ.43, காந்தி நகர் 2-வது தெரு, 

(இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில்) 

காஞ்சிபுரம் 631501.


விண்ணப்பிக்க:

https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2021/01/2021012915.pdf


விண்ணப்பிக்க கடைசி தேதி:

05.02.2021


மேலும் விவரங்களுக்கு:

https://kancheepuram.nic.in/notice_category/recruitment/


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback