Breaking News

BREAKING 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0


9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

ென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

அதில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை விதி எண் 110ன் கீழ் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback