தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
பணி
அலுவலக உதவியாளர்
கல்வி தகுதி:
அலுவலக உதவியாளர் பணிக்கு 08-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 வயது முதல் 30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
https://tnhb.tn.gov.in/tnhbrec/
விண்ணப்பிக்க கடைசி தேதி
28.02.2021
மேலும் விவரங்களுக்கு:
https://tnhb.tn.gov.in//posted_images/notification_pdf/post_32271_145.pdf
Tags: வேலைவாய்ப்பு