Breaking News

மூத்த குடிமக்கள்.! இலவச பஸ் பாஸ் பெற விண்ணப்பிப்பது எப்படி? வழிமுறைகள் இதோ.!

அட்மின் மீடியா
0

மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டத்திற்க்கு விண்ணப்பிப்பது எப்படி?




 

 


விண்ணப்பம் எங்கு அளிக்க வேண்டும்


சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகள் அல்லது 

அனைத்து பஸ் நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

 

தேவையான சான்று

வயது சான்று

இருப்பிடப் சான்றுக்கு கீழ் உள்ள ஏதேனும் ஒன்று

வாக்காளர் அட்டை, 

ஓட்டுனர் உரிமம், 

குடும்ப அட்டை  

பாஸ்போர்ட் அளவு  புகைப்படம் 2

 

விண்ணப்பம் டவுன்லோடு செய்ய:

https://mtcbus.tn.gov.in/asset/docs/SENIOR_CITIZEN_FREE_BUS_PASS_FORM.pdf 

 

 

மேலும் விவரங்களுக்கு:

 

https://mtcbus.tn.gov.in/Home/senior_citizen/18

 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback