5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை: முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகம்
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் மார்ச் 12ஆம் தேதி
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 1
வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20-ஆம் தேதி
வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாள். மார்ச் 22
வாக்குபதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி
வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி
புதுச்சேரி
புதுச்சேரியில்மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் மார்ச் 12ஆம் தேதி
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 1
வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20-ஆம் தேதி
வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாள். மார்ச் 22
வாக்குபதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி
வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி
கேரளா
கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் மார்ச் 12ஆம் தேதி
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 1
வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20-ஆம் தேதி
வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாள். மார்ச் 22
வாக்குபதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி
வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி
அசாம்
அசாம் மாநிலத்தில் உள்ள தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக மார்ச் 27-ம் தேதி
இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1-ம் தேதி
மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு
மேற்குவங்க மாநிலம்
மேற்க்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மார்ச் 27-ஆம் தேதி
இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1-ஆம் தேதி
மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி
நான்காம் கட்டமாக ஏப்ரல் 10-ஆம் தேதி
ஐந்தாம் கட்டமாக ஏப்ரல் 17ஆம் தேதி
6ம் கட்டமாக ஏப்ரல் 22-ஆம் தேதி
7ம் கட்டமாக ஏப்ரல் 26-ஆம் தேதி
8ம் கட்டமாக ஏப்ரல் 29-ஆம் தேதி
வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது
Tags: தமிழக செய்திகள்