Breaking News

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: 5 ம் வகுப்பு படித்தாலே போதுமானது

அட்மின் மீடியா
0

 திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்




கல்வி தகுதி 

5 ம் வகுப்பு தேர்ச்சி, 


வயது வரம்பு :

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை க்ளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்பிக்க:

https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2021/02/2021021296.pdf


மேல் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்ப மனுவினை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் மற்றும் நேரடியாக  விண்ணப்பிக்காம். 


விண்ணப்பிக்க கடைசிநாள்


17.02.2021


மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2021/02/2021021240.pdf




Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback