அடுத்த மாதம் முதல் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரானா தடுப்பூசி
அட்மின் மீடியா
0
இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது.
முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது
இந்நிலையில், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது
Tags: இந்திய செய்திகள்
