கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை!
அட்மின் மீடியா
0
அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்