இந்தியா உட்பட 35 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை நீக்கியது குவைத்..!!
கொரோனா பாதிப்பையொட்டி கடந்த ஆண்டு குவைத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டும் விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டது.
இருப்பினும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளாக கண்டறியப்பட்ட இந்தியா உட்பட 35 நாடுகளில் இருந்து குவைத்திற்கு வர பயணத் தடையை அறிவித்தது.
இந்நிலையில் இந்த 35 நாடுகளின் தடையை நீக்கி பயணிகள் நேரடியாக குவைத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குவைத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் தங்கள் சொந்த செலவில் ஹோட்டலில் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.
السماح للمواطنين والمقيمين في البلاد من السفر من وإلى دولة الكويت فيما عدا المقيمين القادمين من الدول التالية:
— مركز التواصل الحكومي (@CGCKuwait) July 29, 2020
• بنعلاديش
• الفلبين
• الهند
• سريلانكا
• جمهورية باكستان الإسلامية
• الجمهورية الإسلامية الإيرانية
• جمهورية النيبال الديمقراطية الاتحادية#CGCKuwait pic.twitter.com/hDZMCiFdxS
Tags: வெளிநாட்டு செய்திகள்