மார்ச் 31 வரை நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு...
அட்மின் மீடியா
0
கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது
இந்நிலையில் கடந்த சிலமாதங்களாக த்ளர்வுகளுடன் மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்து வருகின்றது
இந்நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது
மத்திய அரசின் அறிவிப்பினை படிக்க:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1701058
Tags: இந்திய செய்திகள்