Breaking News

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச இன்டர்நெட் திட்டம் - தொடங்கி வைத்தார் முதல்வர்!

அட்மின் மீடியா
0

 கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச இன்டர்நெட் திட்டத்தை இன்று தமிழக முதல்வர்  தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார் 



 மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நான்கு மாதங்களுக்கு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எல்காட் நிறுவனத்தின் மூலமாக தினமும் 2 GB டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை இன்று முதல் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். 

இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவி கிடைக்கும் 

Tags: தமிழக செய்திகள்

Share this