Breaking News

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஷேக் பீர் முகம்மது சாகிப் ஓலியுல்லாஹ் ஆண்டு விழாவை முன்னிட்டு நாளை 26 ம் தேதி உள்ளூர் விடுமுறை

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஷேக் பீர் முகம்மது சாகிப் ஓலியுல்லாஹ்(ராலி) ஆண்டு விழாவை முன்னிட்டு 26.02.2021 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது



கன்னியாகுமரி மாவட்டத்தில் ஷேக் பீர் முகம்மது சாகிப் ஓலியுல்லாஹ்(ராலி) ஆண்டு விழாவை முன்னிட்டு 26.02.2021 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை  விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக மார்ச் 13.03.2021 அன்று வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கபட்டுள்ளது


source:

https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2021/02/2021021550.pdf

Tags: தமிழக செய்திகள்

Share this