தமிழக அரசின் உதவிக்கு உடனே அழையுங்கள் '1100' : முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்!
அட்மின் மீடியா
0
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது 1100 சேவை எண் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் தமிழக அரசின் உதவியைப் பெறுவதற்காக 1100 என்ற சேவை மையம் இன்று முதல் தொடங்க உள்ளது. இந்த சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.
இந்த சேவை மூலம் அனைத்து துறைகளும் முதலமைச்சரின் அலுவலக உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்க உள்ளதாகதாக தெரிவிக்கப்பட்து.
பின்னர், எந்த ஒரு புகார் வந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர், அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்