Breaking News

உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு LIVE....

அட்மின் மீடியா
0

  உலகபுகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE :  சீறிபாயும் காளைகள் Jallikattu Live

அலங்காநல்லூரில்  காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. சீறி வரும் காளைகளை அடக்குவதில் மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.



தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. 

பொங்கல் பண்டிகை தினமான நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும் நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடந்தது. இந்நிலையில் உலக பிரசித்திபெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது.

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் பைக், தங்கக் காசுகள், மோதிரம், டி.வி., பீரோ, மிக்ஸி, குக்கர், கேஸ் அடுப்பு, அண்டா, சேர், கட்டில், சைக்கிள் ஆகியவை உட்பட 500 வகையான பரிசுகள் காத்து இருக்கின்றன 

உலகில் உள்ள அனைவரும் பார்க்க அதன் நேரலையை பல்வேறு தொலைகாட்சிகள் யூடியூப்பில் வழங்குகின்றன் அதனை பார்க்க

நன்றி ஷோ ரீல்

https://www.youtube.com/watch?v=7SFLVFO4dA4



Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback