Breaking News

BREAKING NEWS: விருப்ப ஓய்வு கோரிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பணியில் இருந்து விடுவிப்பு

அட்மின் மீடியா
0
 

 விருப்ப ஓய்வு கோரிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பணியில் இருந்து விடுவிப்பு

 


 

தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறவதற்கு, தமிழகத்தில் பலராலும் அறியப்பட்ட சகாயம் ஐஏஎஸ் கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி விண்ணப்பித்து இருந்தார்.

 

அரசு பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில் விருப்ப ஒய்வு கேட்டு இருந்தார். 

 

தற்போது அவர் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார். 

 

அரசுப் முறைப்படி அரசு பணியிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.

 


Tags: தமிழக செய்திகள்

Share this