Breaking News

காட்டுக்கு ராஜா சிங்கமா? நாயுடன் சண்டையிட்டு புறமுதுகிட்டு ஓடிய சிங்கங்கள் ! சிங்கங்களை ஓடவிட்ட நாய் வைரலாகும் வீடியோ

அட்மின் மீடியா
0

வீடியோவில், பெண் சிங்கம் ஒன்று நாயுடன் சண்டையிடுகிறது. முதலில் நாயை சிங்கம் விரட்ட, பின் சுதாகரித்து கொண்ட அந்த நாய், சிங்கத்தை எதிர்க்கிறது. ஒரு கட்டத்தில் சிங்கம் பின்வாங்க, உயிர் பிழைத்தால் போதும் என அந்த நாய் தப்பி ஓடுகிறது. 

இந்த சண்டையை, சஃபாரி ஜீப்களில் அருகிலிருந்து கண்டவர்கள், அதனை வீடியோவாக எடுத்துள்ளனர் அந்த வீடியோ வைரகி வருகின்றது

வீடியோ பார்க்க:-

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback