ஆவின் நிறுவனத்தில் ஓட்டுனர் வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்
கடலூர் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) ஆவின் வேலைவாய்ப்பு
பணியிடம்
கடலூர்
கல்வி தகுதி:
8 ம் வகுப்பு
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள். அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
விண்ணப்பிக்க:
கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 11.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
General Manager,
Cuddalore District Cooperative Milk Producers Union Limited,
Sethiathope,
Cuddalore-608702.
விண்ணப்பிக்க கடைசி தேதி
11.02..2021
மேலும் விவரங்களுக்கு:
https://aavinmilk.com/documents/20142/0/Application%20forms%20with%20instructions.pdf
Tags: வேலைவாய்ப்பு

