Breaking News

இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில்  நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.



தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவக்கப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதம், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், 'ஆன்லைன்' வழியாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பெறபட்ட விண்ணப்பங்களை முறையாக சரிபார்த்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி  நடந்து வந்தது. 

தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில், நாளை அனைத்து மாவட்டங்களிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback