மத்திய அரசில் டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி:
Driver
கல்வி தகுதி:
Driver : பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது
வயதுவரம்பு:
31.01.2020 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்க
அஞ்சல் முகவரி:
The Deputy Director (Establishment),
National Book Trust, India,
Nehru Bhawan,
Institutional Area,
Phase-ll,
Vasant Kunj,
New Delhi -110 070
கடைசி தேதி:
14.02.2021
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு