Breaking News

இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவக்கப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதம், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், 'ஆன்லைன்' வழியாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பெறபட்ட விண்ணப்பங்களை முறையாக சரிபார்த்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி  நடந்து வந்தது. 

தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்று   அனைத்து மாவட்டங்களிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.உங்கள் மொபைல் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று  பார்ப்பது எப்படி





முதலில் கீழே உள்ள  Link click செய்யுங்கள்



https://electoralsearch.in/

அதில்  உங்கள் Voter ID number ஐ பதிவிட்டு  SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள்

 
வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்
 
 
அல்லது கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்


செய்யுங்கள்

 
வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்
 
 
உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க

 
வாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback