Breaking News

வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ள ஆப் அறிமுகம் செய்த இந்திய அரசு

அட்மின் மீடியா
0

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் புது செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.




Global Pravasi Rishta என்ற இந்த ஆப்  மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அந்நாட்டு தூதரகத்தை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.

வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் சில சமயம் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும்போது இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் இந்த ஆப்பை நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போன்களில் இன்ஸ்டால் செய்து தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்

ஆப் டவுன்லோடு செய்ய  http://pravasirishta.gov.in/ என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்





Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback