Breaking News

டிரெண்ட் ஆகும் சிக்னல் ஆப் : சிறப்பம்சம் என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

வாட்ஸ் ஆப்புக்கு மாற்றாக மக்களின் தேர்வாக சினல் ஆப் உள்ளது.


சிக்னல் ஆப்பின் சிறப்பம்சங்கள் என்ன? 


இதிலும் நீங்கள் வாட்ஸப் போல் ஆடியோ, வீடியோ கால்கள், குரூப் வீடியோ கால்கள் செய்யலாம். 

மேலும் வாட்ஸப் போல் புகைப்படங்கள், வீடியோக்கள் , லிங்குகள் அனுப்ப முடியும். 

மேலும் வாட்ஸப் போல் இதிலும் குருப் ஆரம்பிக்கமுடியும், நீங்கள் ஆரம்பித்த அந்த குருப்பில் உங்களை தவிர மற்றவர்கள் வேறு யாரையும் சேர்க்க முடியாது. 

மேலும் குருப் லின்ங் கிரியேட் செய்து இன்வைட் செய்து மற்றவர்களை இணைத்துகொள்லலாம் 

மேலும் வாட்ஸப் போல் சிக்னலில் disappearing messages வசதியும் உள்ளது. 

சிக்னல் ஆப் டவுன்லோடு செய்ய

https://play.google.com/store/apps/details?id=org.thoughtcrime.securesms&hl=en_IN&gl=US

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback