Breaking News

கப்பல் படையில் பி டெக் படிப்பு மற்றும் படிப்பு முடிந்தவுடன் அங்கேயே வேலை உடனே விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 கேரளாவின் எழிமலாவில் உள்ள கப்பல்படை பயிற்சி அகாடமியில் பி.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ்) படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்

 


காலியிடம்: 

எஜூகேசன் பிராஞ்ச்

எக்ஸ்கியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிராஞ்ச் 

 

கல்வித்தகுதி: 

பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

மேலும் 2020 ஜே.இ.இ., மெயின் தேர்வில் வெற்றி பெற்றி பெற்றிறுக்கவேண்டும்.

 

வயது:

 2.1.2002 முதல் 1.7.2004க்குள் பிறந்திருக்க வேண்டும். 

 

விண்ணப்பிக்கும் முறை: 

www.joinindiannavy.gov.in 

 

கடைசிநாள்: 

9.2.2021 

 

விபரங்களுக்கு:

http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_7_2021b.pdf

Tags: வேலைவாய்ப்பு

Share this