Breaking News

பி எப் அக்கவுண்டில் உங்கள் மொபைல் நம்பரை மாற்றலாம் எப்படி?

அட்மின் மீடியா
0
PF அக்கவுண்டில் எளிதாக உங்கள் மொபைல் நம்பரை மாற்றலாம்





EPF உங்கள் மொபைல் நம்பரை எப்படி மாற்றுவது ? எப்படி


UAN அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்க்கு https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/  செல்ல வேண்டும். அதில் உங்கள் UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் கொடுக்கவும்


அடுத்து அதில் online service என்ற பிரிவின் கீழ் UAN Member e-Sewa என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள். 

அடுத்து அதில் Contact Details என்பதை செலெக்ட் செய்து அதில் Change mobile no என்பதற்கு அருகில் உள்ள செக் பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும். 

உங்களது புதிய மொபைல் எண்ணைப் பதிவிட்டு Get Authorization Pin என்பதை கிளிக் செய்யவும். 

அடுத்து உங்களது மொபைல் எண்ணுக்கு வரும்  ஓடிபி எண்ணைப் பதிவிட்டு Save Changes என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.அவ்வளவுதான் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback