Breaking News

வாட்ஸ்ப் வேணாம் அப்போ வேற என்ன பயன்படுத்தலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சமூக வலைதளங்களில் இன்று உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ்அப் தான்



தற்போது வாட்ஸ்அப் அதன் விதிமுறைகளையும் (Terms of Service), தனியுரிமைக் கொள்கையையும் (privacy policy) புதுப்பித்து வருவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது அனைவருமே இந்த செய்தியை நேற்று பெற்றிருப்பீர்கள். பலரும் படிக்காமலே 'Agree' கொடுக்கவும் செய்திருப்பீர்கள். 


அதன் பிறகு தற்போது வாட்ஸ்ப் மீது மக்கள் அதிர்ப்த்தியில் உள்ளனர் .சரி, அப்போ வாட்ஸ்அப் க்கு மாற்றாக வேறு என்ன பயன்படுத்தலாம். இதற்கு மாற்றாக டெலிகிராம், சிக்னல் போன்ற மெசேஜிங் பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம்.

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலோன் மஸ்க் வாட்ஸப்பிற்க்கு மாற்றாக சிக்னல் அல்லது டெலகிராம் ஆப்பிற்க்கு மாறுங்கள்  என தெரிவித்தை தொடர்ந்து சிக்னல் த்ற்போது சிக்னல் மெசேஜிங் பிரபலமாகியுள்ளது.


சிக்னல் ஆப்பில் வாட்ஸ் அப்பை போலவே வீடியோ, ஆடியோ, போட்டோ, மற்றும் குரூப் மெசேஜிங் வசதி இதிலும் உள்ளது. 


Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback