இந்தோனேசிய விமான விபத்து: விமானத்தின் பாகங்கள், பயணிகள் உடல்கள் கடலில் கண்டுபிடிப்பு
இந்தோனேசிய கடற்பகுதியில் 62 பேருடன் மாயமான ஸ்ரீவிஜயா பயணிகள் விமானத்தின் பாகங்கள், பயணிகள் உடல்கள் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் நேற்று 62 பேருடன் பறந்து கொண்டிருந்தபோது மாயமான விமானத்தின் பாகங்கள் ஜகார்தாவின் ஆயிரம் தீவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நேற்று இரவாகிவிட்டதால் அங்கு சென்று அடையாளம் காண முடியவில்லை ஆகையால் விமானத்தினை கண்டுபிடிக்கமுடியவில்லை, ஆனால் இன்று ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர்.
மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். மேலும், விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்லனர்
The hearse of PMI DKI Jakarta brings 4 body bags to the hospital. RIP 🙏 #SJY182 #SJ182 #Indonesia
— SJY182 (@AKahn2020) January 10, 2021
pic.twitter.com/UlKyRYXDfC
Search by Air using Basarnas Helicopter AW 139 HR1301 over the waters of Jakarta Bay. #SJ182 #SJY182 pic.twitter.com/MQ21UXxsxH
— SJY182 (@AKahn2020) January 10, 2021
Black box found! #SJY182 #SJ182 pic.twitter.com/BY8BypFNwY
— SJY182 (@AKahn2020) January 10, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்