இனி மிஸ்டுகால் கொடுத்தால் சிலிண்டர் புக்கிங்!
அட்மின் மீடியா
0
கேஸ்சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு மிஸ்டு கால் வசதியை இண்டேன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இண்டேன் கேஸ் சிலிண்டர் புக்கிங் மற்றும் புதிய இணைப்புகளை பெற 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்கால் கொடுத்தால் கேஸ் புக்கிங் ஆகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்